அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட புதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை 32 கால் போத்தல்கள் கொண்ட மதுபான போத்தல்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பிரதேசத்தை பகல் பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்ட நிலையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட குறித்த வியாபரியை கைது செய்ததுடன் 32 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை மீட்டுள்ளனர். புதுரைச் சேர்ந்த 34 வயதுடைய கைதான நபரை நீதிமன்றத்தில் அஜர்படுத்த நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவர் கைது Reviewed by Author on May 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.