வீட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் பெண் பலி
43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் பெண் பலி
Reviewed by Author
on
June 08, 2021
Rating:
No comments:
Post a Comment