அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று 02 இலட்சத்தை கடந்தது. கொரோனா தொற்றுக்குள்ளான 2 280 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,00,534 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 48 கொரோனா மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது Reviewed by Author on June 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.