அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் 54 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்று (19) 54 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. இந்த 54 மரணங்களும் ஜூன் 18 ஆம் திகதி பதிவானதாக அரசாங்க தகவல் தி​ணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரில் 23 பெண்களும் 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

நாட்டில் மேலும் 54 கொரோனா மரணங்கள் Reviewed by Author on June 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.