அண்மைய செய்திகள்

recent
-

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த 13 வயது வீராங்கனை!

ஒலிம்பிக் ஸ்ரீட் ஸ்கேட் போர்டிங் street skateboarding போட்டியில் ஜப்பானின் 13 வயது மொமிஜி நிசியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஜப்பானி;ற்காக குறைந்தவயதில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தியுள்ளார். 

தங்கப்பதக்கம் வென்றதால் நான் மகிழ்ச்சியின் எல்லையை கடந்தேன் நான் அழுதேன் கண்ணீர்விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தடுமாறியதால் மன உளைச்சலிற்கு உள்ளானேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

.
ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த 13 வயது வீராங்கனை! Reviewed by Author on July 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.