அண்மைய செய்திகள்

recent
-

38வது கறுப்பு ஜூலை , வெலிக்கடை படுகொலை நினைவுகூறப்பட்டது.

983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை தொடர்ந்து ஜூலை 25 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலை க்குள் நடைபெற்ற படுகொலைகளில் ஆயுதப் போராட்ட ஆரம்ப கர்த்தாக்கலான தங்கதுரை தளபதி குட்டிமணி அடங்கலாக 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்ததன் 38வது நினைவு தினம்.

இன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் 38வது கருப்பு ஜூலை வெலிக்கடை படுகொலை நினைவும் இன்று ஞாயிறறுக்கிழமை திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவரங் கின்முன்னால் சுடரேற்றி அஞ்சலி அனுஷ்டிக்க ப்பட் டது. 

 தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) தலைமை இல் நடைபெற்ற இன் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் வினோனோத ராத லிங்கம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கிழக்குமாகாண சபை இன் முன்னாள் பிரதி தவிசளரு மான இந்திரகுமார பிரசன்னா கட்சியின் இளைஞரணி உப தலைவர் இரத்தின ஐயா வேணு ராஜ் மற் றும் ஆதரவாளர்களும கலந்து கொண்டனர். போலீசாரின் தடையை மீறி இன் நிகழ்வு நடத்தப்பட்ட மை குறிப்பிடதக்கது.



38வது கறுப்பு ஜூலை , வெலிக்கடை படுகொலை நினைவுகூறப்பட்டது. Reviewed by Author on July 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.