கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான அறிவிப்பு
இருப்பினும் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு 16 வாரங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் சதவிகிதத்தில் மாற்றம் இல்லாத போதிலும், நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகளின் சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
26 சதவிகிதத்தினால் இது வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டவுடன் அது மீண்டும் வழமைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான அறிவிப்பு
Reviewed by Author
on
July 30, 2021
Rating:
No comments:
Post a Comment