அண்மைய செய்திகள்

recent
-

புலமைப்பரிசில் - உயர்தரப் பரீட்சை திகதிகள் வெளியாகின..!

இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீ்ட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் - உயர்தரப் பரீட்சை திகதிகள் வெளியாகின..! Reviewed by Author on July 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.