அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச அதிபரிடம் ஒரு தொகுதி Covid 19 தடுப்பு மருத்துவ பொருட்கள் கையளிப்பு

CARE நிறுவனத்தின் அனுசரணையில் Chrysalis நிறுவனம் சா்பாக, 01.07.2021 அன்று மன்னார் மாவட்ட அரச முன் கள பணியாளர்களுக்கு ரூபாய் 90000 பெறுமதியான Covid 19 தடுப்பு மருத்துவ பொருட்களை (Mask , PPE kits and Sanitizer) அரச அதிபர் திருமதி. ஸ்டான்லி டி மெல் அவர்களிடம் திட்ட இணைப்பாளர் திரு. அரசகேசரி ஜோகான்ஷன் கையளித்தார். 



மன்னார் அரச அதிபரிடம் ஒரு தொகுதி Covid 19 தடுப்பு மருத்துவ பொருட்கள் கையளிப்பு Reviewed by Author on July 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.