அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சமாதான நீதவானுக்கான சத்தியப்பிரமாணம்


மன்னார் மாவட்டம் எமில்நகர் கிராமசேவகர் பிரிவைச்சேர்ந்த ,திரு. அன்ரன் குதலேன் வெலிங்ரறாஜ் ரெறன்ஸ் "இலங்கை முழுவதற்குமான " சமாதான நீதவானாக மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் கௌரவ P.சிவகுமார் அவர்கள் முன்னிலையில் 04/08/2021 இன்று பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.....



மன்னாரில் சமாதான நீதவானுக்கான சத்தியப்பிரமாணம் Reviewed by Author on August 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.