அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவருக்கான பருவச் சீட்டு 26ஆம் திகதி முதல் வழங்கப்படும்

200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று(21) மீள ஆரம்பிக்கப்பட்ட நிலை யில் எதிர்வரும் 26ஆம் திகதி முதலே பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு(Season ticket) வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

 குறித்த பருவச் சீட்டுகளை எதிர்வரும் 26ஆம் திகதி முதல்29ஆம் திகதி வரையும் அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரையும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் பஸ் தரிப்பு நிலைய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை போக்குவரத்து சபையின் உதவி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹங்ஷ தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவருக்கான பருவச் சீட்டு 26ஆம் திகதி முதல் வழங்கப்படும் Reviewed by Author on October 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.