அண்மைய செய்திகள்

recent
-

சற்று முன் ரிசாத் பதியூதீன் பிணையில் விடுதலை!

கடந்த 2019ம் ஆண்டில் இடம்பெற்ற ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


சற்று முன் ரிசாத் பதியூதீன் பிணையில் விடுதலை! Reviewed by Author on October 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.