அரிசி விலை தொடர்பான அறிவிப்பு
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரிசி ஒரு கிலோவை 100 ரூபாவிற்கு குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்
அரிசி விலை தொடர்பான அறிவிப்பு
Reviewed by Author
on
November 03, 2021
Rating:
No comments:
Post a Comment