நீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!
நேற்றைய தினம் (30) பிற்பகல் 14, 16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர்.
இதனையடுத்து காணாமல்போன மூவரையும் தேடும் பணிகளை ஹங்வெல்ல பொலிஸாரும், சுழியோடல் குழுவினரும் இணைந்து முன்னெடுத்தனர்.
நீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!
Reviewed by Author
on
December 31, 2021
Rating:
No comments:
Post a Comment