அண்மைய செய்திகள்

recent
-

சீன வௌியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

சீன வௌியுறவு அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றிரவு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். சீனா- இலங்கை ஜனநாயக உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் இலங்கை வருகைதரவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.

 அரச தலைவர்களுடன் அவர் நாளை (09) கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi கென்யா, எரித்திரியா, கொமொரோசு மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்த பின்னரே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த நான்கு நாடுகளும் சீனாவுடன் நிதி ரீதியில் தங்கியுள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன வௌியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார் Reviewed by Author on January 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.