அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உழவர் விழாவும் மூத்த விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வும்.

இன்று மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் உழவர் விழாவும் மூத்த விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வும் மிக சிறப்பாக இடம்பெற்றது மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் உயர் திரு.D.C.அரவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் குறித்த நிகழ்விற்கு மதகுருமார்கள்,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , அனைத்து துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் உள்பட விவசாயிகள் கலந்து சிறப்பித்ததுடன் தெரிவு செய்யப்பட்ட பத்து மூத்த விவசாயிகள் கெளரவிக்கப்பட்டு நினைவு சின்னம், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.












மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உழவர் விழாவும் மூத்த விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வும். Reviewed by Author on January 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.