அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந் துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 282.49 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 272.06 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி Reviewed by Author on March 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.