மன்னாரில் எரிபொருள் நிரப்புவதற்கும் எரிவாயு பெறுவதற்கும் நீண்ட வரிசை
அதே நேரம் மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானவர்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விநியோக நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்
மன்னாரில் எரிபொருள் நிரப்புவதற்கும் எரிவாயு பெறுவதற்கும் நீண்ட வரிசை
Reviewed by Author
on
May 23, 2022
Rating:

No comments:
Post a Comment