அண்மைய செய்திகள்

recent
-

வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம்

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் வரையறை செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். அதனடிப்படையில், 

 ⭕ மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவிற்கும் 

 ⭕ முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் 

 ⭕ ஏனைய வாகனங்களுக்கு 10,000 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம் Reviewed by Author on May 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.