அண்மைய செய்திகள்

recent
-

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது


.
40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது Reviewed by Author on May 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.