6ஆவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ
இதன்படி இன்றுடன் சேர்த்து குறித்த கப்பலுக்கு 06 நாட்கள் தாமத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
6ஆவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ
Reviewed by Author
on
June 13, 2022
Rating:

No comments:
Post a Comment