அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரையை இன்று புதன்கிழமை (1) அதிகாலை சென்றுள்ளனர் . 

 அவர்கள் மீட்ட மெரைன் போலீசார் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து இது வரை தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள்அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.                              

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர் Reviewed by Author on June 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.