அண்மைய செய்திகள்

recent
-

நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுநராக நியமனம்

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் இன்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.


நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுநராக நியமனம் Reviewed by Author on June 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.