அண்மைய செய்திகள்

recent
-

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்!

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 06) ஆரம்பம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த 20 மாதம் ஆம் திகதி நிறைவடைந்தன.

 இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் ஜூலை 8 வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்! Reviewed by Author on June 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.