அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபை பேரூந்து தரிப்பிடங்கள் மீள் பராமரிப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் நகரசபையின் கீழ் காணப்படும் பேரூந்து தரிப்பிடங்களின் பராமரிப்பு தொடர்பில் இன்றைய தினம் புதன்கிழமை(3) மன்னார் நகர சபை தவிசாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்களால் இணைந்து விசேட கள விஜய செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் நீண்டகால அபிவிருத்தி இன்றி காணப்படும் பேரூந்து நிலையங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் பேரூந்து தரிப்பிடங்கள் புணரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் துப்பரவு செய்யும் நடவடிக்கையும் மன்னார் நகரசபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது 

 அதே நேரம் மன்னார் பேரூந்து நிலையத்திற்கு பின் புறம் உள்ள கடை தொகுதி உரிய சுத்தப்படுத்தல் இன்றி நீண்ட காலமாக காணப்படுவதாக மன்னார் நகரசபை செயளாலருக்கு முறைபாடுகள் மக்களால் வழங்கப்பட்ட நிலையில் கடை தொகுதிகள் முழுமையாக சுத்தப்படுத்தும் பணியும் நேற்று மற்றும் இன்றைய தினம் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது











மன்னார் நகரசபை பேரூந்து தரிப்பிடங்கள் மீள் பராமரிப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு Reviewed by Author on August 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.