அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை பயணத்தடையை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு Reviewed by Author on August 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.