நிறத்தை கேலி செய்த கணவனை கொலை செய்த மனைவி
இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு ஆனந்த் சோன்வானி அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை விடாமல் கேலி செய்து வந்துள்ளார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவன் ஆனந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர்கள் கைது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
.
.
நிறத்தை கேலி செய்த கணவனை கொலை செய்த மனைவி
Reviewed by Author
on
September 28, 2022
Rating:

No comments:
Post a Comment