அண்மைய செய்திகள்

recent
-

ராணி எலிசபெத் மறைவால் பிரிட்டனின் தேசிய கீதம் மாற்றம்

பிரித்தானியா ராணி எலிசபெத் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96.அதாவது பிரித்தானியா வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். மேலும் இவர், கடந்த 1952 முதல் பிரித்தானியா ராணியாக இருந்து வந்தார். பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகினர். ராணி இரண்டாம் எலிசபெத்தை தொடர்ந்து பிரித்தானியாவின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்றார். அதனால் தற்போது இருக்கும் பிரிட்டன் தேசிய கீதம் “God Save the Queen” என்பதிலிருந்து “God Save the King” என மாற்றப்பட்டது இதற்கு முன் மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறப்பின் போது தேசிய கீதம் மாற்றம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ராணி எலிசபெத் மறைவால் பிரிட்டனின் தேசிய கீதம் மாற்றம் Reviewed by Author on September 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.