அண்மைய செய்திகள்

recent
-

பெரிய வெங்காயத்தின் வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 50 ரூபா விசேட சரக்கு வரியை நிதியமைச்சு விதித்துள்ளது. இந்த வரி சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் வரும் 23ஆம் திகதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெரிய வெங்காயத்தின் வரி அதிகரிப்பு! Reviewed by Author on September 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.