அண்மைய செய்திகள்

recent
-

7ஆம் நூற்றாண்டுக்குரிய தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

7ஆம் நூற்றாண்டுக்குரிய தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு இஸ்ரேலில் 07ஆம் நூற்றாண்டுக்குரிய 44 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 கிணறொன்றுக்குள் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 170 கிராம் நிறையுடைய தங்க நாணயங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





7ஆம் நூற்றாண்டுக்குரிய தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு Reviewed by Author on October 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.