அண்மைய செய்திகள்

recent
-

சர்வதே சிறுவர் தினம் இன்று



சிறுவர்களின் உலகம் மிக சிறியது அவர்களை பட்டாம்பூச்சிகளாய் பறக்க விடுங்கள் கூண்டுகளில் அடைத்து அவர்களை சிறைப்படுத்தாதீர்கள் 

கல்வியை கொடுங்கள் ஆனால் கல்வியை அவர்களுக்குள் திணிக்காதீர்கள் 

அவர்களை அவர்களாகவே வழ விடுங்கள் அதுவே அவர்களின் தேவை அவர்களின் பாதையை நீங்கள் அமைக்காதீர்கள் அவர்களுக்கான பாதையை உருவாக்க அவர்களை வழிப்படுத்துங்கள் 

அவர்களாகவே உருவாக்கி அவர்கள் பயணிக்கும் பாதையே அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும்




சர்வதே சிறுவர் தினம் இன்று Reviewed by Author on October 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.