அண்மைய செய்திகள்

recent
-

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு – காலி பிரதான வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரில் வந்த கும்பல் ஒன்று வீதியில் நடந்து சென்ற நபர் மீது துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் Reviewed by Author on October 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.