அண்மைய செய்திகள்

recent
-

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் நாளை

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை நாளை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை திருத்தம் அறிவிக்கப்பட்டதும், நாளை மாலை முதல் விநியோகஸ்தர்கள் கூடுதல் இருப்புகளை முன்பதிவுர் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், LP எரிவாயு சிலிண்டர்கள் போதுமான அளவு கையிருப்பு சந்தையில் கிடைக்கும் என்று லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். 

 சில பகுதிகளில் லிட்ரோ எல்பி எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில விநியோகஸ்தர்கள் நாளை கணிசமாக விலை குறையும் என்பதால் இருப்புகளை முன்பதிவு செய்யவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன. இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உறுதியளித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் நாளை Reviewed by Author on November 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.