மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு ஒன்றரை மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
Reviewed by Author
on
January 21, 2023
Rating:

No comments:
Post a Comment