அண்மைய செய்திகள்

recent
-

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், சில்லறை விலையில் அத்தகைய குறைப்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அதிகளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை வாங்க வியாபாரிகள் வரத்து இல்லாத நிலை உள்ளது. இதேவேளை, பாரிய ஆலை உரிமையாளர்கள் அநியாயமாக நெல் கொள்வனவு செய்து அதிக இலாபம் ஈட்டும் செயற்பாட்டை அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது Reviewed by Author on January 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.