தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள் மற்றும் தேசிய இளைஞர் விருது விழா - 2023
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடாத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள் மற்றும் இளைஞர் விருது விழா இவ் வருடம் 43வது தடவையாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட மற்றும் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நாடாத்தப்படவுள்ளது.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் மொழியில் நடைபெறும்.
விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்கும் நடைபெறும்.
வயதெல்லை 15-29 [1994.03.24 - 2008.03.24]
விண்ணப்பம் கோரும் இறுதித் தினம் 2023.03.24
கீழ் குறிப்பிட்ட தகவலுக்கு அமைய படிவத்தினை நிரப்பி தரவேண்டும்.
மேலதிக தகவலுக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்ளவும்
மன்னார்- 0779250105 (ராகவேந்தர் YSO)
நானாட்டான்- 0767615020 (துஷ்யந்தன் YSO)
மாந்தைமேற்கு - 0777284615 (நிமலதர்சன் YSO)
முசலி - 0774587260 (சய்மன் சில்வாYSO)
மடு. - 0778872503 (இம்றான் YSO)
தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள் மற்றும் தேசிய இளைஞர் விருது விழா - 2023
Reviewed by Author
on
March 19, 2023
Rating:

No comments:
Post a Comment