அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பதினைந்து வயது சிறுவனை காணவில்லை

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேசப்பிரிவின் பெரியமடுவை  சேர்ந்த ஜுனுத் முகமது நுஸ்லான்  எனும்  15 வயது நேற்று{07} காலை 10 மணியளவில் இருந்து  காணவில்லை என  பெற்றோர் அடம்பன் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர் அத்தோடு தகவல்  தெரிந்தவர்கள் இவ்  தொலைபேசி  இலக்கத்துக்கு  தகவல்       தரவும்0742536687 

தந்தை ஜுனுத் 


 


மன்னாரில் பதினைந்து வயது சிறுவனை காணவில்லை Reviewed by Author on June 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.