அண்மைய செய்திகள்

recent
-

விமானப்படை முகாமில் வெடிப்பு - சிப்பாய் ஒருவர் பலி!

 கல்பிட்டி கந்தகுளிய விமானப் படை முகாமில் துப்பாக்கி பயிற்சித் திடலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.



விமானப்படை முகாமில் வெடிப்பு - சிப்பாய் ஒருவர் பலி! Reviewed by Author on September 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.