அண்மைய செய்திகள்

recent
-

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி முதலிடம்

தரம் 5புலமை பரிசில் பரீட்சையில்  மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி  முதலிடம் பெற்றுள்ளது .

இப் பாடசாலை மாணவர்களான மோகன் குமார் அந்தோனி ரிநோசன் 188புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினையும் தவராசா யுவிதா 186புள்ளிகளை பெற்று
2ஆம் இடத்தினையும் ,கேதீஸ்வரன் கரிகரன் 182 புள்ளிகளை பெற்று 3ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.என்பதனை கல்லூரி அதிபர் s.சண்முகலிங்கம் தெரிவித்திருந்தார்.





5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி முதலிடம் Reviewed by NEWMANNAR on September 17, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.