மன்னார் பிராந்திய பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக மெக்ஸி புரொக்டர் : ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன
பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் பதவி உயர்வு பெற்று மன்னார் பிராந்தியத்துக்கான பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து வெற்றிடமாகியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்குப் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
மன்னார் பிராந்திய பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக மெக்ஸி புரொக்டர் : ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன
Reviewed by NEWMANNAR
on
October 20, 2011
Rating:

No comments:
Post a Comment