வவுனியா வரியிறுப்பாளர்கள்- மன்னார் பிரஜைகள் குழு சந்திப்பு
வவுனியா நகர வரியிறுப்பாளர்களுக்கும் மன்னார் பிரஜைகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா கலைமகள் விளையாட்டு கழகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் வரியிறுப்பாளர் சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முதற்கட்டமாக சிறந்த முறையில் செயற்பட்டு வரும் வவுனியா வரியிறுப்பாளர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இச் சந்திப்பு நடத்தப்பட்டது என வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதன்போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர், உபதலைவர் உட்பட மூவர் கலந்து கொண்டதுடன் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் சார்பில் தலைவர், செயலாளர் உட்பட உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் வரியிறுப்பாளர் சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முதற்கட்டமாக சிறந்த முறையில் செயற்பட்டு வரும் வவுனியா வரியிறுப்பாளர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இச் சந்திப்பு நடத்தப்பட்டது என வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதன்போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர், உபதலைவர் உட்பட மூவர் கலந்து கொண்டதுடன் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் சார்பில் தலைவர், செயலாளர் உட்பட உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா வரியிறுப்பாளர்கள்- மன்னார் பிரஜைகள் குழு சந்திப்பு
Reviewed by NEWMANNAR
on
November 29, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment