மன்னார் லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவராக மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியின் முகாமையாளர் இ.இராம்கல்யாண் தெரிவு.
மன்னார் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு கடந்த சனிக்கிழமை(06-07-2013) இடம் பெற்றது.
இதன் போது அதன் 38 ஆவது தலைவராக மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியின் முகாமையாளர் இ.இராம்கல்யாண் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட இராம்கல்யாண் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
அந்த நிகழ்வில் சட்டத்தரணிகள்,வைத்திய அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,அருட்சகோதரர்கள் மற்றும் நிதி நிர்வாக முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதன் 38 ஆவது தலைவராக மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியின் முகாமையாளர் இ.இராம்கல்யாண் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட இராம்கல்யாண் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
அந்த நிகழ்வில் சட்டத்தரணிகள்,வைத்திய அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,அருட்சகோதரர்கள் மற்றும் நிதி நிர்வாக முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவராக மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியின் முகாமையாளர் இ.இராம்கல்யாண் தெரிவு.
Reviewed by Admin
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment