அண்மைய செய்திகள்

recent
-

பொ(F)ன்டேரா நிறுவன உற்பத்திகளை கம்பஹா மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவு ரத்து

பொ(F)ன்டேரா நிறுவன உற்பத்திகளை விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் கம்பஹா மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய பொ(F)ன்டேரா நிறுவனம் தனது உற்பத்திகளின் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.


பொ(F)ன்டேரா நிறுவன உற்பத்திகளை கம்பஹா மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவு ரத்து Reviewed by Admin on August 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.