மன்னார் மாவட்டத்தில் 5 உறுப்பினப்பினர்களை தெரிவு செய்ய 160 பேர் வேட்பாளர்களாக போட்டி.
இதன் அடிப்படையில் வடமாகாண சபை தோத்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் 12 கட்சிகளும் 8 சுயேட்சைக்குழுக்களும் உள்ளடங்கலாக 20 கட்சிகள் போட்டியிடுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20 கட்சிகளைச் சேர்ந்த 160 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் 5 உறுப்பினப்பினர்களை தெரிவு செய்ய 160 பேர் வேட்பாளர்களாக போட்டி.
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:

No comments:
Post a Comment