அண்மைய செய்திகள்

recent
-

புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர்; இந்து தேசியபாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம்,4ஆம்,6 ஆம் இடத்ததை பெற்றுக்கொண்டுள்ளது.-படங்கள்

இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம்,4 ஆம்,6 ஆம் இடங்களை பெற்றுள்ளது. 

குறித்த பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். இவர்களில் நடராஜா அருன் மாவட்ட மட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று 1 ஆம் இடத்தையும், தர்மகுளசிங்கம் மெர்வின் 183 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும், பாஸ்கரன் டிருக்சி 182 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று பாராட்டி கௌரவித்தார்.




புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர்; இந்து தேசியபாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம்,4ஆம்,6 ஆம் இடத்ததை பெற்றுக்கொண்டுள்ளது.-படங்கள் Reviewed by Admin on October 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.