அண்மைய செய்திகள்

recent
-

கௌரவ அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி

இலங்கையில் வாழுகின்ற அனைத்து இந்துக்களுக்கும் இருள் நீங்கி புத்தொளியில் நாட்கள் நகர்ந்திட என் இனிய தீப திருநாள் நல் வாழ்த்துக்களை எனது வட மாகாண அமைச்சினூடாக தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

என்றும் அன்புடன் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி கௌரவ அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் அவர்கள்....
கௌரவ அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி Reviewed by Admin on November 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.