அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகியுள்ளது. 

யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வரும் இந்த பட்டமளிப்பு விழாவில், 1369 பேர் பட்டங்கள் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். 

நேற்றைய முதல் நாள் அமர்வுகளில் 707 பேருக்கும் இன்றைய தினம் நடைபெறவுள்ள இரண்டாம் நாள் அமர்வில் 662 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 
யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா Reviewed by Author on January 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.