அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலி கல்விக் கோட்டத்திற்கு பரீட்சை வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது


 மன்னார் மாவட்டத்தின் முசலி கல்விக் கோட்டத்திட்குற்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் க.பொ.த. சாதாரண தர, மற்றும் க.பொ.த. உயர் தர வகுப்புகளுக்கான சகல பாடங்களுக்குமான பரீட்சை வழிகாட்டிப் புத்தகம் கடந்த 2014.02.24ம் திகதி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத் தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. 


எஸ்.எச்.எம்.வாஜித் 


 
மன்னார் முசலி கல்விக் கோட்டத்திற்கு பரீட்சை வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது Reviewed by NEWMANNAR on February 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.