மன்.பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி-படங்கள்
மன்.பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் பாடசாலையின் அதிபர் திருமதி.ரி.எஸ்.சீ.குருஸ் தலைமையில் கடந்த 7ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மன்னார் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் மன்னார் யு.என்.டீ.பி.நிகழ்ச்சித் திட்ட அலுவலர் சந்தியாப்பிள்ளை அகுஸ்ரீன் தோட்டவெளி திருப்புமனை பொருப்பாளர் வண.டாக்டர்.வின்சன் பற்றிக் அடிகளார் மன்.பத்திமா ம.ம.வி.அதிபர் அருட்சகோதரர் Nஐ.ஸ்ரனிஸ்லாஸ் எவ்.எஸ்.சீ ) ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்கள் மற்றும் கேடயங்களை வழங்கிவைத்தனர்
குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மன்னார் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் மன்னார் யு.என்.டீ.பி.நிகழ்ச்சித் திட்ட அலுவலர் சந்தியாப்பிள்ளை அகுஸ்ரீன் தோட்டவெளி திருப்புமனை பொருப்பாளர் வண.டாக்டர்.வின்சன் பற்றிக் அடிகளார் மன்.பத்திமா ம.ம.வி.அதிபர் அருட்சகோதரர் Nஐ.ஸ்ரனிஸ்லாஸ் எவ்.எஸ்.சீ ) ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்கள் மற்றும் கேடயங்களை வழங்கிவைத்தனர்
மன்.பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி-படங்கள்
Reviewed by Author
on
February 15, 2014
Rating:

No comments:
Post a Comment