2006 ஆம் ஆண்டு இளைஞன் ஒருவரை கொலைச்செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் இளைஞர்கள் எழுவரை குற்றவாளிகளாக இனங்கண்ட பாணந்துறை மேல் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஏழு இளைஞர்களுக்கு மரணதண்டனை
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating: 5
No comments:
Post a Comment